பூங்கா நிலம் அபேஷ்? அதிருப்தியில் பொதுமக்கள்
ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..! கோவை,(26-12-2025)கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு பூங்கா நிலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மீனாட்சி நகர் மனைப்பிரிவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 50 சென்ட் நிலம் பூங்காவாக ஒதுக்கப்பட்டது.அந்த நிலம் 1993ஆம்


