கோயில் அன்னதானத்தில் தொற்று பிரச்னையா? அமைச்சர் நேருவுக்கு இந்து முன்னணி கண்டனம்.
திருப்பூர், ஏப். 23- இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருச்சி உறையூரில் குடிநீரில் டிநீரில் கழிவுநீர் கலந்த பிரச்னையில், பாதிக்கப்பட்டோர் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். இந்தப் பிரச்னை தொடர்பாக ஏப்ரல் 21ல் சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் நேரு, “குடிநீரில் பிரச்னை இல்லை. திருச்சி உறை யூர் வெக்காளியம்மன் கோயிலின் அன்னதானம். இலவசமாக பானங்கள் வழியாக தொற்று ஏற்பட்டு இருக்கலாம்” என்றார். அவரது கருத்தை
மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் திருச்சி மேயர் அன்பழகன் மனுக்களை பரிசீலனை செய்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (21.04.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் ஆணையர் திரு.வே. சரவணன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா, மண்டத் தலைவர்கள் திருமதி. துர்காதேவி , திருமதி. விஜயலட்சுமி, கண்ணன் ,
இரவில் தொடரும் மின்வெட்டு புழுக்கத்தில் நொந்து தவிக்கும் ஶ்ரீரங்கம் மக்கள்
திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் நகரில் தினமும் இரவு 10:30 க்கு தொடங்கும் மின்வெட்டு நள்ளிரவு 12 மணி வரை நீள்கிறது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களை எரிச்சலும் வேதனையும் பட வைக்கின்றது. ஒரு புறம் கடுமையான கோடையின் புழுக்கம் மறுபுறம் ஶ்ரீரங்கத்தில் பாரம்பரியமான கொசுக்களின் ரீங்காரம் மற்றும் குருதி கொடை. இவற்றுக்கு சிகரம் வைத்தது போல நமது மின் வாரியத்தின் அறிவிக்கப்படாத மின்வெட்டு. தினம் தினம் உறங்கும் வேளையில் சித்ரவதை
நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்காக திருச்சி அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
: நீட் நுழைவு தேர்வை ரத்து செய்வோம் என்று கடந்த தேர்தலின் போது பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்த திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள வழிவிடு முருகன் கோவில் அருகே அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த
மறைந்த நாதஸ்வர மாமேதைக்கு மரியாதை செய்த தமிழ்நாடு அரசு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி டாக்டர் ஷேக் சின்ன மௌலான அவர்கள் வாழ்ந்த திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கத்திலுள்ள வார்டு எண் 3, தங்கைய்யன் தெருவின் பெயரினை “டாக்டர்.சின்ன மௌலானா சாலை எனப் பெயர் மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி – ஆணை வழங்கியது .இன்று 12.04.2025 தெருவின் பெயரினை “டாக்டர்.சின்ன மௌலானா சாலை எனப் பெயர் வைக்கப்பட்ட பதாகையை மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே.என் நேரு
பணி நிரந்தரம் உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி ஏப்ரல் 10 இன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் டாஸ்மாக் பணியாளர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் ஆகிய கோரிக்கைகளை நடந்து கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றி தர வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு,பணி நிரவல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ,டாஸ்மாக் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக
தொடங்கியது கோடை இலவச இணைப்பாக மின்வாரியம் வழங்கியது மின் தடை.
திருச்சி கோடை காலம் தொடங்கியது சுட்டெரிக்கும் வெய்யலாலும் கடும் வெப்பத்தாலும் இரவு முழுவதும் உறங்க முடியாமல் புழுக்கம் வாட்டுகையில் ஸ்ரீரங்கம் மின் வாரியம் அறிவிக்கப்படாத மின் வெட்டை மக்களுக்கு பரிசாக வழங்கி இரவு தூக்கத்தை விரட்டுவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். தினமும் இரவு 10:30 மணிக்கு தூண்டிக்கப்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு 11:00 மணி வரை தொடர்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி டயலாக் எப்போ போகும் என்று சொல்ல முடியாது எப்போ வரும்
SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர்கள் தளபதி அப்பாஸ் ,Y. ரஹீம் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் Er.A.முகமது சித்திக், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் Er.N.G. சதாம் உசேன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் 3தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக சமுதாய அமைப்புகள் உலமா பெருமக்கள் ,
தமிழக ஆளுநருக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் மகிழ்ச்சி ஆரவாரம்
ஆளுநருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புள்ள தீர்ப்பை பெற்றுள்ள முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் மகிழ்ச்சியோடு வரவேற்கும் விதமாகவும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வசந்தபவன் அருகில் தெற்கு மாவட்ட திமுகவினர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். இந்நிகழ்வில் மாவட்டக்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்த நீர் மோர் பந்தல்
திருச்சி தெற்கு மாவட்ட மாநகர மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள், மோர், சர்பத் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. டி பி எஸ் எஸ் ராஜ்முஹமத்ஆர் ஜி பாபு மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.