15 ஆண்டுகால மக்களின் கோரிக்கை தீர்வு உருவாக்கி தந்த துரை வைகோ எம்பி
திருச்சி தொகுதியில் உள்ள, அரியமங்கலம் பகுதியில் திருச்சி – சென்னை இரயில்வே தடத்தை பொதுமக்கள் எளிதாக கடந்து செல்லும் வண்ணம் சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 15 ஆண்டு கால கோரிக்கைக்கு பதில்கொடுக்கும் விதமாக, கடந்த 15.04.2025 அன்று அரியமங்கலத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுடன் கலந்துரையாடினார் துரை வைகோ mp. அப்போது, சுமார் 25,000 மக்கள் வாழும் அரியமங்கலத்தை இரண்டாகப் பிரிக்கும் திருச்சி-சென்னை
திருச்சியிலிருந்து டெல்லி க்கு நேரடி விமான சேவை தொடக்கம். துரை வைகோ வின் வெற்றிப்பயணத்தில் மேலும் ஒரு வைரக்கல்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து தலைநகர் டெல்லிக்கு நேரடி விமான போக்குவரத்து சேவையை தொடங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்கள் பயன்பெறும் இந்த திருச்சி – டெல்லி வழித்தடத்தில் நேரடி விமான சேவையை கொண்டு வர ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன அதிகாரிகளிடம் துரை வைகோ mp தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து விமானம் தயாராக உள்ளதாகவும், அதற்குரிய slot டெல்லி விமான நிலையத்தில்
கார் ஓட்டுனரின் கனவை நிஜமாக்கிய துரை வைகோ mp
ஏழைகளுக்கு எளியவர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவற்றோருக்கு உதவிட கிடைக்கும் எந்த வாய்ப்பையும் எள்ளளவும் தவறவிடக்கூடாது என்று பணியாற்றுபவர் தான் துரை வைகோ mp. அவரின் லட்சியப்பணியில் ஒரு சிறு உதாரணம். திருச்சி மாவட்டம், கருடமங்கலம் முருகன் அவர்கள் ஏர்போர்ட் டாக்ஸி ஸ்டேண்டில் ஒரு ஓட்டுநராக பணி செய்து வந்தார். அவர் சொந்தமாக வாகனம் வாங்கி, ஒரு முதலாளியாக அந்த இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையோடு
துரை வைகோ Mp தலைமையில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (DISHA) கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், இன்று (10.06.2025) காலை 10:00 மணிக்கு தொடங்கி 2 மணிக்கு நிறைவு பெற்றது. துரை வைகோ Mp திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவராக பொறுப்பேற்று மூன்றாவது கூட்டத்தை இன்று தலைமையேற்று நடத்தினார்.. ஒன்றிய அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றை பற்றியும்
4 மணி நேரம் தொடர் ஆய்வில் ஈடுபட்ட துரை வைகோ MP. மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு உடனடி நடவடிக்கை
திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ இன்று (09.06.2025) காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை பல்வேறு இடங்களின் ஆய்வு மேற்கொண்டார்.. முதல் இடமாக, காலை 8:00 மணிக்கு M.I.E.T முதல் ELCOT IT Park வரை உள்ள 100 அடி Link சாலையில் களஆய்வு மேற்கொண்டார்.. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த M.I.E.T முதல் ELCOT IT Park வரை சாலை அமைத்துத்தர
பக்ரீத் வாழ்த்து: துரை வைகோ எம்பி
இஸ்லாமிய மார்க்கத்தில் மிக முக்கிய நிகழ்வாய் கருதப்படும் இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் பாலகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் அசாதாரணமான தியாகமும், உறுதியான இறைநம்பிக்கையும் பக்ரீத் பண்டிகையின் மையமாக விளங்குகிறது. அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்த அவர்களின் உண்மையான பக்தியை ஏற்று, ஒரு ஆட்டைப் பலியிட வழிவகுத்து, இந்த நிகழ்வை முஸ்லிம்களுக்கு ஒரு பாடமாக்கினார். அந்த உன்னதமான தியாகத்தை போற்றி நினைவு கூர்ந்து, பக்ரீத் பெருநாளை கொண்டாடும்
எனது கோரிக்கையை ஏற்று, பழையபடி இரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் மின்விநியோகம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பு துரை வைகோ mp நன்றி அறிக்கை
எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதி, ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள இனாம்குளத்தூர் பகுதி மக்களின் நலன் கருதி, எனது கோரிக்கையை ஏற்று, பழையபடி இரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் மின்விநியோகம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பு கிடைத்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு கஜா புயலின் பாதிப்பால், இனாம்குளத்தூருக்கு இரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் வழங்கப்பட்டு வந்த மின்விநியோகம் தடைபட்டது. அதன்பின், தற்காலிகமாக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை
மலைக்கோட்டை மக்களின் மனங்களில் புதுக்கோட்டை அமைத்து சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் கந்தர்வகோட்டை நாயகன் (வை)யகம் போற்றும் (கோ)மகன்.
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி இதுவரை வெளி மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்று அவர்களும் ஏதோ கடமைக்காக திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதியில் ஒரு சில பணிகளை மட்டுமே செய்துவிட்டு அளப்பரிய பணிகள் செய்தது போல தங்களை விளம்பரப் படுத்திக் கொண்டிருந்த வேலையில் 2024 பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு வெளி மாவட்டத்தை சேர்ந்தவராக தொகுதி மக்களுக்கு அறிமுகமான திரு துரை வைகோ அவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன்
இரவென்ன பகலென்ன திருச்சியின் திசையெங்கும் எல்லா நேரத்திலும் தமிழ் தானே ஒலிக்க வேண்டும்? இங்கு ஹிந்திக்கு எதற்கு இடம்?
இரவென்ன பகலென்ன திருச்சியின் திசையெங்கும் எல்லா நேரத்திலும் தமிழ் தானே ஒலிக்க வேண்டும்? இங்கு ஹிந்திக்கு எதற்கு இடம்? திருச்சி பண்பலை 102.1 இல் பகலில் தமிழும், இரவில் ஹிந்தியுமாக ஒலிபரப்பு செய்வதற்கு கண்டனம் தெரிவித்து, அதனை நிறுத்தி, முழு நேரமும் தமிழில் மட்டுமே ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று கடந்த 31.05.2025 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் ஒன்றிய அரசின் தகவல் மற்றும்
ஒரே நாளில் திருச்சி – பெங்களூரு தினசரி (வாரம் எட்டு முறை) விமான சேவையையும், திருச்சி – ஹைதராபாத் தினசரி விமான சேவை – துரை வைகோ MP அறிக்கை
எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிடும், திருச்சி விமான நிலைய மேம்பாட்டிற்கு எனது சிந்தனையில் எப்போதும் ஓர் சிறப்பிடம் இருந்து கொண்டே இருக்கும். அதன் அடிப்படையில், கடந்த 14.02.2025 அன்று டெல்லியில் அமைந்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்து சேவை நிறுவன அலுவலகத்தில் அதன் உயர் அதிகாரிகளை சந்தித்து, எனது திருச்சி தொகுதி விமான நிலையத்திற்கான பல கோரிக்கைகளையும் அது குறித்து முழு தரவுகளையும் முன்வைத்து