sbi வங்கி சேவை மையத்தை திறந்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர்
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, குன்றாண்டார்கோவில் ஒன்றியம், அண்டக்குளம் ஊராட்சியில், துரை வைகோ mp அவர்களின் முயற்சியில் அமையப்பெற்ற பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை திறந்து வைத்து பொதுமக்களின் சேவையை தொடங்கிவைத்தார்.. அப்போது ஊர் மக்கள் முன்பாக துரை வைகோ mp உரையாற்றுகையில், நான் வாக்கு கேட்டு இந்த பகுதிக்கு வந்தபோது ஒரு தேசிய வங்கி கிளையை இங்கு
கொண்ட கொள்கையில் சற்றும் பின் வாங்காத மனிதர்!
மக்கள் பணியே மகேசன் பணி என்கின்ற பழமொழி தமிழகத்தில் மிகவும் பிரபலம். அதைப்போலவே கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் எனக்கு வாக்களியுங்கள் என்று அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டு வாக்காளர்களை சந்திப்பதும் வெற்றி பெற்ற பிறகு மைக் வைத்து கூப்பிட்டால் கூட தொகுதி பக்கம் வராமல் இருப்பதும் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. ஆனால் தன்னை பெரு வெற்றி பெற செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தொகுதி
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா- மாவட்ட ஆட்சியர், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து நடத்தும் சமூக வலுவூட்டல் முகாம் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா இன்று (29.05.2025) திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அவர்கள் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ எம்.பி., அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்கள்.
கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி ஆகியோர் பங்கேற்பு
திருச்சி நாடாளுமன்ற தொகுதி, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரம், தஞ்சை பட்டுக்கோட்டை சாலையில், அம்பேத்கர் வெங்கலச்சிலை அமைப்புக்குழுவினரால் நிறுவப்பட்டிருந்த, சாதி, மத பேதமற்ற சமுதாயத்திற்காகவும், சமத்துவம், சகோதரத்துவத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த சட்டமாமேதை, புரட்சியாளர், இந்திய அரசியலமைப்பின் சிற்பி, டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முழு திருவுருவ வெங்கலச்சிலையை, இன்று (23.05.2025) மாலை 7:30 மணியளவில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்தார். தொல். திருமாவளவன் எம்பி
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் மாணவ மாணவிகளோடு உரையாடிய துரை வைகோ MP
திருச்சி மாநகரில், கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இன்று திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ (23.05.2025) காலை 10:30 மணியளவில் நடைபெற்ற தனியார் தொழில் நிறுவன வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கி வைத்து, நேர்முகத் தேர்வு நடக்கும் இடங்களைப் பார்வையிட்டார். நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடி அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இப்படி வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சிகள் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குக் குறிப்பாகக் கிராமப்புறங்களுக்குச்
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் மாணவ மாணவிகளோடு உரையாடிய துறை வைகோ MP
திருச்சி மாநகரில், கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இன்று திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ (23.05.2025) காலை 10:30 மணியளவில் நடைபெற்ற தனியார் தொழில் நிறுவன வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கி வைத்து, நேர்முகத் தேர்வு நடக்கும் இடங்களைப் பார்வையிட்டார். நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடி அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இப்படி வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சிகள் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குக் குறிப்பாகக் கிராமப்புறங்களுக்குச்
Amrit Bharat: மத்திய அரசு விழாவில் முதல்வருக்கு நன்றி கூறிய திமுக எம்எல்ஏ; ஆவேசமான பாஜக நிர்வாகி
அமிர்த பாரத் (Amrit Bharat Station) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் ஒரு பகுதியாக, அந்த திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம்
பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களுடன் ஒரு நாள்
ஸ்ரீரங்கம் இரயில் நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, இன்று (22.05.2025) மதியம் ஒரு மணியளவில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அலுவலகத்திற்கு துரை வைகோ அவர்கள் வரும்போது நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதி மக்களும், கழகத் தோழர்களும் காத்திருந்தனர். முதலில் பொது மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவர்களை அழைத்து சந்தித்தார், கோரிக்கைகளை பெற்றுக் கொண்டார், அமைப்பு சார்ந்த தொகுதி மக்களோடு உரையாடல்களை மேற்கொண்டார், பரிந்துரை கடிதங்கள் வழங்கினார்..
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய ரயில்வே அமைச்சர் ரயில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த துரை வைகோ எம்பி
எனது திருச்சி தொகுதியில், அம்ரிட் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஶ்ரீரங்கம் இரயில் நிலையத்தை காணொளி வாயிலாக பிரதமர் திறந்து வைத்த விழாவில், இன்று (22.05.2025) காலை 9:30 மணியளவில் சிறப்பு விருந்தினராக நான் பங்கேற்று உரையாற்றினேன். எனது உரையின் விவரம் பின்வருமாறு:இரயில்வே பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சேவையை மேம்படுத்துவதற்காக இரயில் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அம்ரிட் பாரத் திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இரயில் நிலையங்களை மேம்படுத்தியுள்ளது
சர்வதேச மரபுகளை உச்ச நீதிமன்றமே மீறுவதை நியாயப்படுத்த முடியாது- துரை வைகோ எம்பி அறிக்கை
சர்வதேச மரபுகளை உச்ச நீதிமன்றமே மீறுவதை நியாயப்படுத்த முடியாது.இலங்கையை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர், 2015 இல் தமிழக கியூ பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.’உபா’ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரை, தண்டனை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.தண்டனை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்; அப்படி வெளியேற்றப்படும் வரை, அகதி முகாமில் தடுப்புக்காவலில்