திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒளி மிகுந்த விளக்குகள் அமைக்க கோரிக்கை – திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அறிக்கை
திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் (பால்பண்ணை முதல் டோல் பிளாசா வரை) போதிய சாலை விளக்குகள் இல்லை. அதனால் அந்த இடம் இருள் சூழ்ந்த இடமாக காட்சி தருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) மண்டல அலுவலருக்கு நேற்று (13.05.2025) கோரிக்கை கடிதம் எழுதினேன். அது குறித்து இன்று (14.05.2025) தஞ்சையில் உள்ள NHAI திட்ட
அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி எழுதிய நூல் வெளியீடு – பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வாழ்த்து
தமிழ்நாட்டின் உரிமைக் குரலாய் ஒரு கல்விக் குரல் என்ற பெருமையோடு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” என்ற தனது நூலினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் கரங்களால் வெளியிட உள்ளார். இந்நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழை இன்று சென்னை அண்ணா நகர் இல்லத்திற்கு
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அறிக்கை
திருச்சி கோட்டை இரயில் நிலையத்தின் அருகில் உள்ள பழைய மேரிஸ் மேம்பாலத்தை இடிக்கும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொய்வாக இருந்துவருவதை சுட்டிக்காட்டி, கடந்த 23.04.2025 அன்று தென்னக இயில்வே பொது மேலாளர் தலைமையில், திருச்சியில் நடைபெற்ற தென்னக இரயில்வே திருச்சி கோட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசினேன். இதனை வலியுறுத்தி எழுத்துப்பூர்வமாகவும் கோரிக்கை அளித்தேன். அப்போது பதிலளித்து பேசிய தென்னக இரயில்வே பொது மேலாளர் வருகின்ற
திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ ரயில்வே கோட்ட மேலாளர் உடன் சந்திப்பு
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கைகள் கொடுத்து கலந்துரையாடினார். சஞ்சீவி நகர் இரயில்வே சுரங்கப்பாதை கோரிக்கை சம்பந்தமாக நேற்று (10.05.2025) காலை 8 மணியளவில் நான் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்த வாய்ப்புகள் குறித்து, திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்ததுடன், அதற்கான வரைபடங்களை காட்டி விளக்கம் அளித்தார். அப்போதே, சஞ்சீவி நகர்
திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ என்று ரயில்வே கோட்ட மேலாளர் உடன் சந்திப்பு
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கைகள் கொடுத்து கலந்துரையாடினார். சஞ்சீவி நகர் இரயில்வே சுரங்கப்பாதை கோரிக்கை சம்பந்தமாக நேற்று (10.05.2025) காலை 8 மணியளவில் நான் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்த வாய்ப்புகள் குறித்து, திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்ததுடன், அதற்கான வரைபடங்களை காட்டி விளக்கம் அளித்தார். அப்போதே, சஞ்சீவி நகர்
குடியிருப்பு வாசிகளின் குறைகளை கேட்டு அறிந்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாச்சிக்குறிச்சி மல்லியம்பத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதி பிரச்சனைகளான குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதி குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை vaiko அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களோடு கலந்துரையாடிய துரை வைகோ மக்களின் கோரிக்கைகளை உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு கிடைக்க ஆவண செய்வதாக உறுதி
சூறாவளியை போல சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் பணிகளை ஆய்வு செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி
திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி திரு. துரை வைகோ அவர்கள் இன்று பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார் அதன் விபரம் வருமாறு நாள்: 10.05.2025 (சனிக்கிழமை) காலை 7:00 மணிபொன்னுரங்கபுரம், திருவானைக்கோவில் மாநகராட்சி 6-வது வார்டு பாலத்தை பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்பின்புகொள்ளிடம் Y-கார்னர் பகுதியில் NHAI மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்துசஞ்சீவி நகர் பகுதியில்

மதிமுகவை சிதைக்கும் ‘ஒருவர்’ – துரை வைகோ குறிப்பிடுவது யாரை?
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ அவர்கள் திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு திரும்பினேன். தலைவருக்கு இதய
விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளருக்கு தனது நாற்காலியை வழங்கிய எம்.பி.
பேசும் படம் விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளருக்கு தனது நாற்காலியை வழங்கிய எம்.பி. திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு நேற்று (14.04.2025) திங்கள்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் சக்திவேல் (எ) ஆற்றலரசு மற்றும் கட்சியினர் வந்தனர். பல்வேறு பொதுநலக் கோரிக்கை மனுக்களை திருச்சி எம்.பி. துரை வைகோ அவர்களிடம் வழங்கிட, ஐம்பதுக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஒரே நேரத்தில் வந்துவிட்டதால், இருந்த