அரசனுக்கு ஒரு சட்டம் ஆண்டிக்கு ஒரு சட்டம் அராஜகப் போக்கில் அறநிலையத்துறை அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகள். மின்சாரத்திற்காக 75 வயதில் பல படிகள் ஏறி இறங்கும் விதவை மூதாட்டி
த‌மிழக‌ம் திருச்சி
1 min read
293

அரசனுக்கு ஒரு சட்டம் ஆண்டிக்கு ஒரு சட்டம் அராஜகப் போக்கில் அறநிலையத்துறை அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகள். மின்சாரத்திற்காக 75 வயதில் பல படிகள் ஏறி இறங்கும் விதவை மூதாட்டி

June 12, 2025
0

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமம் நந்தவனத்தில் கடந்த 15 வருடமாக 100க்கும் மேற்பட்ட மக்கள் எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இந்த இடத்தில் வாழும் செண்பகவல்லி என்ற 75 வயதான விதவை மூதாட்டி தனது வீட்டிற்கு மின்சார இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ளார். அவருக்கு மின்சார இணைப்பு வழங்குவதற்கு அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. இதில் வருந்தத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதே

Continue Reading
திருச்சி செய்திகள்
1 min read
341

அறநிலைத்துறைக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்

May 13, 2025
0

2025ல் தமிழ்நாட்டில் வீட்டிற்கு மின்சாரம் வந்ததை கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். நம்ப முடிகிறதா உங்களால் ஆம், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறையில் மின்சாரம் இல்லாமல் கடந்த ஆறு வருடமாக மூன்று பெண் குழந்தைகளுடன் அல்லாடி வந்தார் சிவசங்கரி. இவர் தாத்தா திருப்பராய்த்துறை திருக்கோயிலில் பணியாளர், கோயில் வழங்கிய இடத்தில் கூரை வீட்டில், குடியிருந்து வந்தார். தாத்தா இறந்த பின்னர் சிவசங்கரி தனது பாட்டியுடன் கூரை வீட்டில் ஒத்தை மின்சார

Continue Reading