திருச்சியின் பெருமைமிகு கல்லூரியில் அனைவர் மனதையும் நெகிழச் செய்த துரை வைகோ எம்பி
திருச்சி மாநகரின் பெருமை மிகு கல்வி நிறுவனமாக புனித வளனார் (St. Joseph’s College) கல்லூரியில் டவுலோஸ் அரங்கத்தில், இன்று (04.07.2025) காலை 10.45 மணியளவில் நடைபெற்ற “TRI FEST 2025” என்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துரை வைகோ எம்பி உரையாற்றினார். தனது உரையில், புனித ஜோசப் கல்லூரி, வெறும் கல்வி நிறுவனம் மட்டுமல்ல. இந்த கல்லூரிதான் பல சகாப்தங்களை படைத்த வல்லுனர்களையும் பல தலைவர்களையும்
திருச்சியின் பெருமைமிகு கல்லூரியில் அனைவரையும் நிகழச் செய்த துரை வைகோ எம்பி
திருச்சி மாநகரின் பெருமை மிகு கல்வி நிறுவனமாக புனித வளனார் (St. Joseph’s College) கல்லூரியில் டவுலோஸ் அரங்கத்தில், இன்று (04.07.2025) காலை 10.45 மணியளவில் நடைபெற்ற “TRI FEST 2025” என்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துரை வைகோ எம்பி உரையாற்றினார். தனது உரையில், புனித ஜோசப் கல்லூரி, வெறும் கல்வி நிறுவனம் மட்டுமல்ல. இந்த கல்லூரிதான் பல சகாப்தங்களை படைத்த வல்லுனர்களையும் பல தலைவர்களையும்
ஓரணியில் தமிழ்நாடு – திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொதுக்கூட்டம்- அமைச்சர்கள் கே என் நேரு மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு
திருச்சி02/07/25தெற்கு மாவட்ட திமுக சார்பாகஓர அணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வரவேற்புரை மாநகரக் கழகச் செயலாளர்மு. மதிவாணன்.சிறப்புரை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கழக முதன்மைச் செயலாளர் கே. என். நேருதிருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இப்போது கூட்டத்தில்சிறப்பு சொற்பொழிவாளர் ஊடகவியலாளர் கவிஞர் மதுக்கூர்
திமுக அரசின் சாதனைகளும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு அவர்களுக்கு புரியும்படி பக்குவமாக எடுத்துக் கூறுவோம் – திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி
திருச்சி01.07.25 திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் திருவெறும்பூர் மணப்பாறை திருச்சி கிழக்கு ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளது. அந்த மூன்று தொகுதிகளிலும் 871 வாக்குச்சாவடிகள் உள்ளது. அந்த வாக்குச்சாவடிகள் நேரடியாக சென்று மக்களிடம் திமுக அரசின் திட்டங்கள் எடுத்து கூறுவது, ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு செய்து வரும் வஞ்சகங்களை எடுத்து கூறுவது அதன் மூலம் ஓரணியில் தமிழ்நாடு என்கிற இந்த திட்டத்தில் மக்களை இணைப்பது மேற்கொள்ள உள்ளோம்.மண் மொழி மானம்
ஸ்ரீரங்கம் வேதபாடசாலை மாணவர் உயிரிழப்பு_வேதபாடசாலை மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியை தமிழக அரசு கட்டாயமாக்கி சட்டமியற்ற வேண்டும் – S.R.கிஷோர்குமார்
ஸ்ரீரங்கம் வேதபாடசாலை மாணவர் உயிரிழப்பு_வேதபாடசாலை மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியை தமிழக அரசு கட்டாயமாக்கி சட்டமியற்ற வேண்டும் தாய் தமிழகத்தில் அன்றாடம் விபத்துக்கள் நடக்கும் பொழுதெல்லாம் நாம் நெஞ்சை ரணமாக்கி கொண்டு கடந்து செல்கிறோம். ஆனால் ஒன்றுமறியாத அப்பாவி பத்து வயதேயான சிறுவன் ஸ்ரீநிவாசன் சில தினங்களுக்கு முன்பாக (23.06.2025) ஸ்ரீரங்கத்தில் காணாமல் போனதும், அதனை தொடர்ந்து அச்சிறுவனை கொள்ளிடக்கரையில் பிணமாக மீட்டது என இந்த தும்பியல் நிகழ்வை நம்மால் சாதாரணமாக
துணை முதல்வர் பதவி – பொறுத்திருந்து பாருங்கள் TTV தினகரன்
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கிறது என்பது குறித்து நயினார் நாகேந்திரன் கூறினால் தான் சரியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அது குறித்து ஏன் கூறவில்லை என்றால் அவரிடம் தான் அது பற்றி கேட்க வேண்டும் – டி.டி.வி தினகரன் பேட்டி அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராகதிரு. லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றார்
திருச்சி, ஜூன் 26: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகபணியாற்றிய திரு.லி.மதுபாலன்,இ.ஆ.ப., அவர்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (27.06.2025) ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புதிதாக பொறுப்பேற்ற
உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
ஜூன் 26 உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சென்னை உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வல்லுநர் சரவணகுமார் மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு ஐடிஎப்சி ஃபஸ்ட் பாரத் நிறுவனத்தின் பொது மேலாளர் பிரவீன் அன்புராஜ் முதுநிலை மேலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்துக்கொண்.டு சிறப்புரையாற்றினார்கள் பள்ளி தலைமையாசிரியர் தண்டபாணி
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி..இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி.. இதற்கு ஒவ்வொருவரும் உழைப்பும் ஒத்துழைப்பும் தந்து சிறப்பித்தமைக்கு இந்துமுன்னணி சார்பில் மனதார நன்றி தெரிவிக்கிறோம்.. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. 22-06-2025 அன்று மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க எத்தனை இடையூறுகள், பிரச்சனைகள் விமர்சனங்கள், சட்டப்பிரச்சனைகளை எழுப்பிய போதும் அவற்றையெல்லாம் பற்றி சிறிதும்