பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய ரயில்வே அமைச்சர் ரயில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த துரை வைகோ எம்பி
எனது திருச்சி தொகுதியில், அம்ரிட் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஶ்ரீரங்கம் இரயில் நிலையத்தை காணொளி வாயிலாக பிரதமர் திறந்து வைத்த விழாவில், இன்று (22.05.2025) காலை 9:30 மணியளவில் சிறப்பு விருந்தினராக நான் பங்கேற்று உரையாற்றினேன். எனது உரையின் விவரம் பின்வருமாறு:இரயில்வே பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சேவையை மேம்படுத்துவதற்காக இரயில் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அம்ரிட் பாரத் திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இரயில் நிலையங்களை மேம்படுத்தியுள்ளது