சவுக்கு சங்கருக்கு எதிராக போராட்டம்..!
கோவை செய்தி ; YouTubr சவுக்கு சங்கரை எதிர்த்து போராட்டம் அறிவிக்கப்படும் – ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தெரிவிப்பு. துப்புரவு பணியாளர்கள் பற்றி Youtuber சவுக்கு சங்கர் பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் நேற்று அவரது இல்லத்தில் சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் youtuber சவுக்கு சங்கர் துப்புரவு பணியாளர்கள் பற்றி பேசியது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள