பாஜக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – SG.சூர்யா பங்கேற்பு
திருச்சி நவ : 25 பாஜக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட திருச்சி பெருகோட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டத்திற்கு வருகை புரிந்த இளைஞரணி மாநில தலைவர் SG சூர்யா அவர்களுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு வழங்க ப்பட்டது அலோசனை கூட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் நிகழ்ச்சி நிரலாக திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சார்பாக2026 ஆம் ஆண்டிற்கான காலெண்டர் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினர். மேலும் இளைஞரணி சிறப்பாக செயல்பட
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அவரது புகழை பறைசாற்றும் இடத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் – திருச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், டிடிவி.தினகரன் ஆகியோர் மணி மண்டபத்தில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த


