திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராகதிரு. லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றார்
த‌மிழக‌ம் திருச்சி செய்திகள் திருச்சி மாநகராட்சி
0 min read
22

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராகதிரு. லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றார்

June 27, 2025
0

திருச்சி, ஜூன் 26: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகபணியாற்றிய திரு.லி.மதுபாலன்,இ.ஆ.ப., அவர்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (27.06.2025) ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புதிதாக பொறுப்பேற்ற

Continue Reading
சொன்ன வண்ணம் செய்த ஸ்ரீரங்கம் MLA
த‌மிழக‌ம் திருச்சி
1 min read
331

சொன்ன வண்ணம் செய்த ஸ்ரீரங்கம் MLA

June 21, 2025
0

குடியிருப்புகளை சூழ்ந்த கழிவு நீர் நோய் தொற்று அபாயத்தில் பகுதி மக்கள் என்கின்ற தலைப்பில் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக அந்த செய்தி பிரதியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் பார்வைக்கு அனுப்பி இருந்தோம். அவரும் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அதிகாரிகளை ஆய்வு செய்வதற்காக அந்த பகுதிக்கு அனுப்பி இருந்தார். இந்த சூழ்நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் குறிப்பிட்ட

Continue Reading
திருச்சி செய்திகள்
1 min read
76

மதிமுக மாமன்ற உறுப்பினரின் மக்கள் சேவை

May 5, 2025
0

திருச்சி மாநகர் திருவானைக்காவல் அ/மி ஜம்புகேசுவரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் நுழைவு வாயில் கோபுர பகுதியில் உள்ளே சென்று வருகையில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறு,சிறு விபத்துகள் ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க துணைச் செயலாளரும் , 5வது மாமன்ற உறுப்பினருமான அப்பீஸ் (எ) சு.முத்துக்குமாரிடம் முறையிட்டனர். இதற்கு தீர்வு காணும் பொருட்டு

Continue Reading
திருச்சி செய்திகள்
1 min read
36

குடிநீர் விநியோகம் நிறுத்தம்

April 17, 2025
0

பத்திரிக்கை செய்தி திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, உள்ள ஆரக்குழாயில் (Radial Arm) மண்துகள்கள் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை அகற்றும் பணி 17.04.2025 முதல் நடைபெற இருப்பதால், மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான, அம்மா மண்டபம், AIBEA நகர், பாலாஜி அவின்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர் , T.V கோவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் மாலை நேர

Continue Reading