திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பத்து புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு கே என் நேரு அவர்கள் 05.04.2025 சனிக்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் 10 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிட் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாக
திருவரங்கம் .தி. கலைவாணி பதின்மப் பள்ளியில் LKG UKG மாணவரக்களுக்கான பட்டமளிப்பு விழா
திருவரங்கம் .தி. கலைவாணி பதின்மப் பள்ளியில் LKG UKG மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட திருவரங்கம் எஜீகேசன் நிர்வாக உறுப்பினர்கள்.மழலைகளுக்கு பட்டமளிப்பு விழா. திருவரங்கம் தி கலைவாணி மெட்ரிக் குலேசன் பள்ளியில் UKGயுகே சி மாணவரக்களுக்கான பட்டமளிப்பு விழா பள்ளி வாளகத்தினுள் நடைபெற்றது. நிர்வாக தலைவர் M.S.நந்தகுமார் அவர்கள் தலைமையில்.திரு. R. வரதராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று செயலாளர்.திரு.கஸ்தூரிரெங்கன்மற்றும் உறுப்பினர்கள் திரு.G.குமார். திரு.C.செல்வராஜ்.செல்வி S.சத்யபாமா மற்றும் தலைமை ஆசிரியர்
த வெ க புதிய அலுவலகம் திறப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி கழக பொதுச் செயலாளர் புஸி ஆனந்த் ஆலோசனையில் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் பகுதி மற்றும் 28ஆவது வார்டு சார்பாக கட்சி அலுவலகம் மாநகர் மாவட்ட செயலாளர் மு.சந்திரா திறந்து வைத்து தென்னூர் பகுதி செயலாளர் அப்துல்லா பொருளாளர் ஷேக், 28வார்டு செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், இ. செயலாளர் Dr.அப்துல் பாசித் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டம்,


