பெட்ஷீட்டை போட்டு உட்கார்ந்து மனு வாங்கிய ஸ்டாலின் என்று பெருமை பேசும் நீங்கள், பச்சிளம் குழந்தைகளை மட்டும் தரையில் போடலாமா?  – தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
த‌மிழக‌ம்
0 min read
28

பெட்ஷீட்டை போட்டு உட்கார்ந்து மனு வாங்கிய ஸ்டாலின் என்று பெருமை பேசும் நீங்கள், பச்சிளம் குழந்தைகளை மட்டும் தரையில் போடலாமா? – தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை

July 16, 2025
0

பெட்ஷீட்டை போட்டு உட்கார்ந்து மனு வாங்கிய ஸ்டாலின் என்று பெருமை பேசும் நீங்கள், பச்சிளம் குழந்தைகளை மட்டும் தரையில் போடலாமா? தமிழக முதல்வர் அவர்களே? தமிழக சுகாதாரத்துறை இருண்ட காலத்திற்கு போய்விட்டதா? பச்சிளம் குழந்தைகளை கூட பாதுகாக்க வழி அற்றதாக திராவிட மாடல் அரசு இயங்குவதை நினைத்து வெட்கப்பட வேண்டும். கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில், தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும்

Continue Reading
திருச்சி விமான நிலையத்தில் நடந்த மோதல் வழக்கு-இம்மாதம் 19-ஆம் தேதி தீர்ப்பு
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp மதிமுக
1 min read
27

திருச்சி விமான நிலையத்தில் நடந்த மோதல் வழக்கு-இம்மாதம் 19-ஆம் தேதி தீர்ப்பு

July 16, 2025
0

திருச்சி விமான நிலையத்தில் நடந்த மோதல் வழக்கு மதிமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று நீதிமன்றம் வந்தனர். இம்மாதம் 19-ஆம் தேதி தீர்ப்பு திருச்சி விமான நிலையத்திற்கு 2018-ஆம் ஆண்டு மே 19-ம் நாள் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் வருகை தந்தார். அப்போது, விமான நிலையத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர், தலைவர் வைகோ அவர்களின் கார் சென்ற பிறகு கூச்சலிட்டனர். இதை மறுமலர்ச்சி

Continue Reading
த.மா.கா விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் கொண்டாட்டம்
த‌மிழக‌ம் திருச்சி
0 min read
24

த.மா.கா விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் கொண்டாட்டம்

July 16, 2025
0

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், திருச்சி மத்திய மாவட்ட தமாகா விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து,கொடியேற்றி, குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட த.மா.கா. தலைவர் கே டி தனபால், மாநில செயலாளர் மதிவாணன், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் மேலும் கிராம கமிட்டி தலைவர் அழகப்பன்,

Continue Reading
காவேரி மருத்துவ குழுமத்தின் அடுத்த மக்கள் சேவை காவேரி கிளினிக்
ஆரோக்கியம் த‌மிழக‌ம் திருச்சி செய்திகள்
1 min read
32

காவேரி மருத்துவ குழுமத்தின் அடுத்த மக்கள் சேவை காவேரி கிளினிக்

July 15, 2025
0

காவேரி கிளினிக் – 24×7 திறப்பு விழா – 14 ஜூலை 2025காவேரி மருத்துவமனை குழுமத்தின் புதிய கிளினிக் 14 ஜூலை 2025 அன்று சிறப்பாக திறக்கப்பட்டது. இந்த புதிய கிளினிக், நவீன மருத்துவ வசதிகளுடன், மக்கள் நலனுக்காக திறக்கப்படுகிறது.காவேரி மருத்துவமனை குழுமம், தன் மருத்துவ சேவைகளின் மேம்பாடு மற்றும் மக்களின் நலனை கருதி, பல்வேறு துறைகளில் நிபுணர்களின் சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்த புதிய கிளினிக்

Continue Reading
திருச்சியில் மக்கள் பயன்பாட்டிற்காக நூலகத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
20

திருச்சியில் மக்கள் பயன்பாட்டிற்காக நூலகத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

July 14, 2025
0

1952-ல் முன்னாள் அமைச்சரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட கழக செயலாளராக பணியாற்றியஅன்பில் தர்மலிங்கம் தலைமையில் தந்தை பெரியாரால் திறக்கப்பட்ட பிரான்சிஸ் படிப்பகத்தை திருச்சி மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றதுசீரமைக்கப்பட்ட புதிய பிரான்சிஸ் படிப்பகத்தை மக்கள் பயன்பாட்டிற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்அப்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே‌.என்‌.நேரு,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்இனிகோஇருதயராஜ்,துணை மேயர் திவ்யா,மாநகராட்சி ஆணையர் மதுபாலன்திருச்சி மாவட்ட

Continue Reading
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் துரை வைகோ உடன் சந்திப்பு..!
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
1 min read
33

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் துரை வைகோ உடன் சந்திப்பு..!

July 12, 2025
0

சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை கடந்த ஆறு மாதங்களாக வழங்கப்படாததோடு, ஒன்றிய அரசு இதுவரை வழங்கி வந்த உதவித் தொகைக்கான நிதியினையும் பெருமளவில் குறைத்துள்ளது. ஆகவே சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கவும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும் எனவும், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் இன்று துரை வைகோ mp அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் நிகழ்கால அரசியலின்

Continue Reading
மதிமுக தலைவர் வைகோ அவர்கள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு முதன்முறையாக வருகை..!
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
0 min read
24

மதிமுக தலைவர் வைகோ அவர்கள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு முதன்முறையாக வருகை..!

July 12, 2025
0

துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டதற்குப் பிறகு, மதிமுக பொதுச் செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் முதன்முறையாக திருச்சி உழவர் சந்தையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு இன்று காலை 10.15 மணியளவில் வருகை தந்தார். அலுவலகத்திற்குள் நுழைந்த பிறகு அங்கே வைக்கப்பட்டு இருக்கிற திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வரைபடம் உள்ளிட்ட திருச்சியின் பழமையையும், சிறப்புகளையும் உள்ளடக்கிய படங்களை பார்வையிட்டு மகிழ்ந்தார். . அதன்பிறகு, துரை

Continue Reading
திகைப்பை ஏற்படுத்திய திருச்சி மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!
தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp மதிமுக
1 min read
86

திகைப்பை ஏற்படுத்திய திருச்சி மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!

July 12, 2025
0

திருச்சி ஜூலை 11 அறிஞர் பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை கழகத்தின் சார்பில் தீரர்கள் கோட்டம் திருச்சியில் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி எப்போதும் இல்லாத வகையில் எழுச்சியுடன் நடத்துவதற்கு திட்டமிடும் திருச்சி மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 10.50 மணி வரை பெரும் கட்டுக்கோப்புடன் நடைபெற்றது. அரங்கிற்கு உள்ளேயும், வெளியேயும் ஆயிரக்கணக்கான

Continue Reading
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் – துரை வைகோ mp அறிக்கை
தமிழக அரசியல் த‌மிழக‌ம் துரை வைகோ mp
0 min read
87

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் – துரை வைகோ mp அறிக்கை

July 10, 2025
0

பத்திரிக்கை, ஊடகங்களை என்றும்மதிக்கும் இயக்கம் மறுமலர்ச்சி திமுக;‌சாத்தூரில் நடந்தவை வருந்தத்தக்கது. ‌துரை வைகோ அறிக்கை. செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு பழகும் பண்பு நலன் கொண்டவர் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் என்பது நாடறிந்த உண்மை ஆகும். நேற்று மாலையில் நெல்லை மண்டல மறுமலர்ச்சி திமுக செயல் வீரர்கள் கூட்டம் சாத்தூரில் நடந்தது. மூன்றாயிரம் பேர் திரண்டு வந்ததால் மண்டபம் நிறைந்து, வெளியே ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து இருந்தனர்.

Continue Reading
கேங் மணி பணி நியாமன ஆணை வேண்டி துரை வைகோ mp அவரகளை சந்தித்த பணியாளர்கள்
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
1 min read
24

கேங் மணி பணி நியாமன ஆணை வேண்டி துரை வைகோ mp அவரகளை சந்தித்த பணியாளர்கள்

July 5, 2025
0

தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டும், இன்னும் பணிநியமன ஆணை பெறாதவர்கள், நிரந்தரப் பணிநியமன ஆணை பெற்றுத்தரக் கோரி, நேற்று (04.07.2025) துரை வைகோ mp அலுவலகத்தில் மீண்டும் அவரை சந்தித்து மனு அளித்தனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வில் 15106 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பல சட்டப் போராட்டங்களையும், மறுமலர்ச்சி திமுகவின்

Continue Reading