பொதுப்பணித்துறை நிதியில் கட்டப்பட்ட உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தின் அவல நிலை
. திருச்சி மாவட்டம் மருந்தாண்ட குறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருச்சி நகரப் பகுதி மட்டுமல்லாது, ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் உள்ளவர்கள் நிலம், வீடு, வீட்டு மனை, போன்றவற்றை வாங்க, விற்க பத்திர பதிவு செய்யவும், தாங்கள் வாங்கும் சொத்திற்கும் வில்லங்கச் சான்று பெறுதல், திருமணம் பதிவு செய்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து
கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி ஆகியோர் பங்கேற்பு
திருச்சி நாடாளுமன்ற தொகுதி, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரம், தஞ்சை பட்டுக்கோட்டை சாலையில், அம்பேத்கர் வெங்கலச்சிலை அமைப்புக்குழுவினரால் நிறுவப்பட்டிருந்த, சாதி, மத பேதமற்ற சமுதாயத்திற்காகவும், சமத்துவம், சகோதரத்துவத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த சட்டமாமேதை, புரட்சியாளர், இந்திய அரசியலமைப்பின் சிற்பி, டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முழு திருவுருவ வெங்கலச்சிலையை, இன்று (23.05.2025) மாலை 7:30 மணியளவில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்தார். தொல். திருமாவளவன் எம்பி