ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR – RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?
ஐபிஎல் சீசன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளன. நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் 10 அணிகளும் முதல் சுற்றை நிறைவு செய்துள்ள நிலையில் 5 அணிகள் முதல் வெற்றியை பதிவு செய்து டேபிளில் உயரத்தில் உள்ளன. அதனால் தோல்வியை சந்தித்த அணிகள் அடுத்த வெற்றிக்காக கடுமையாக
வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!
வெங்காயம், மனிதர்களின் உணவுப் பழக்கத்தில் பழமையான ஒன்றாகும். இது ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தி கொண்டதால், பண்டைய கிரேக்க வீரர்கள் அதை அதிகமாக உண்டு வந்தனர். ரோமானிய மல்யுத்த வீரர்கள், உடல் ஒளிவூட்டுவதற்காக வெங்காயத்தை அரைத்து பூசி வந்ததாக கூறப்படுகிறது. வெயில்காலத்தில் அதிக காய்ச்சலுக்கும் நீர்க்கடுப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, வெங்காயத்தை உணவில் சேர்ப்பது நல்லது. ஒரு சிறிய வெங்காயத்தை நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு குடித்தால் உடல் சூடு குறையும். குழந்தைகளை