பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே பி நட்டா அவர்களின் ஒப்புதலுடன் தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக பொறுப்பேற்கிறார் முன்னாள் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவரும் எழுத்தாளருமான ம.வெங்கடேசன்.


