New Trichy Times

Current Date and Time
Loading...

திமுக துணை பொதுச்செயலாளர் நியமனம் தலைமைக் கழகம் அறிவிப்பு கழக சட்டவிதி 17 பிரிவு 3 படி கழக கொள்கை பரப்பு செயலாளர்ஆக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா எம்பி அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து திமுக துணை பொது செயலாளர் நியமிக்கப்படுகிறார் என்று கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD