NTT TAMIL

Current Date and Time
Loading...

பாரதத்தின் இரும்பு மனிதர் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் யூனிவர்சிட்டி மை பாரத் கேந்திரா திருச்சிராப்பள்ளி மற்றும் ஜமால் முகமது கல்லூரி இணைந்து மாபெரும் தேசிய ஒற்றுமை பேரணி நடைபெற்றது இந்த பேரணியை திருச்சிராப்பள்ளி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள், ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Posts

POST MY ADD