NTT TAMIL

Current Date and Time
Loading...

ரக்ஷா பந்தன் முன்னிட்டு
விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட துணை ஆட்சியர் அவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் துர்கா வாஹினி மாவட்ட பொறுப்பாளர் தனுஸ்ரீ சண்முகம் அவர்கள் தலைமையில் ராக்கி அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்டப் பொறுப்பாளர் திருமதி பிரபாவதி, மாவட்ட செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் அழகு யுவராஜ், பிரகண்ட பொறுப்பாளர்கள் சுந்தர்ராஜ், விஜயகுமார், செல்வி ப்ரீத்தி, செல்வி துர்காஸ்ரீ ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Related Posts

POST MY ADD