புதுரக க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘பெண்கோடு’ பெண்கோடு படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை ஜித்தன் ரமேஷ் வெளியிட்டார் மலையாளத்தில் இப்போது புதிய போக்கில் மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவை பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமலேயே கதையின் அடர்த்தியை நம்பி உருவாக்கப்பட்டு ஒரு வணிக பரப்பை எட்டி உள்ளன.அந்த வகையிலான வரிசையில் உருவாகியுள்ள படம் தான் ‘பெண்கோடு’. ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை;இரண்டும் தனித்தனியானவை. என்கிறார் தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி.ஆண் இரண்டு கண்களால் […]

September 9, 2025

உத்தியோக் உட்சவ் – அரசு பள்ளிக்கல்வி மாணவிகளுக்கான நாட்டின் முதல் முயற்சியாக அவதார் நிறுவனத்தினால் நடத்தப்பெற்ற தொழிற் பாதைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

உத்தியோக் உட்சவ் – “அரசு பள்ளிக்கல்வி மாணவிகளுக்கான நாட்டின் முதல் முயற்சியாக அவதார் நிறுவனத்தினால் நடத்தப்பெற்ற தொழிற் பாதைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்தியாவின் முன்னணி பணியிட கலாச்சாரத் தீர்வு நிறுவனமான அவதார், சமத்துவமான பணியிடங்களை உருவாக்குவதிலும், தனிநபர்கள் பொருளாதார சுதந்திரம் அடைவதுடன் அவரது வாழ்க்கை தரம் சிறப்பதிலும் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. அவதார் ஹ்யூமன் கேபிடல் டிரஸ்ட் (AHCT), அவ்தார் குழுமத்தின் லாபநோக்கற்ற பிரிவு ஆகும். இது, பின்தங்கிய சமூகத்தினருக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு […]

September 6, 2025

திருமகள் மண் விஜய்க்கு ஜெயத்தை வழங்குமா?

திருச்சி மாவட்டத்தின் ஸ்ரீரங்கம் சட்டமன்றத்தொகுதி எப்போதுமே தனித்துவம் மிக்கது. ஆன்மீக பூமியின் ஸ்ரீரங்கம் ஆழ்வார்கள் பாடல்களில் 108 வைணவத்தளங்களில் முதன்மையானதாக போற்றப்படுவதோடு இந்து தர்மத்தின் ஆதர்ஷ சக்தியாக போற்றப்படுகிறது. திராவிடத்தலைவர்களும் சரி தேசியத்தலைவர்களும் சரி தேர்தல் பரப்புயை துவங்குவது ஸ்ரீரங்கத்தில் தான். ஆன்மீகத்திலும் அரசியலிலும் ஸ்ரீரங்கம் வெற்றித்தளமாக அறியப்படுகின்றது. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு முதல்வரானது குறிப்பிடத்தக்கது. அவரைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பரப்புரையை வரும் 13-ம் தேதி […]

September 6, 2025

வ.உ.சி பிறந்தநாள் அஇஅதிமுக மாநில அம்மா பேரவை இணை செயலாளர் அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளையொட்டி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் மற்றும் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர, ஜோதிவாணன், துணைச்செயலாளர் பத்மநாதன், இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி, தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், […]

September 5, 2025

செக்கிழுத்த செம்மல் அய்யா வ.உ.சி. அவர்களின் 154-வது பிறந்தநாளில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்திய துரை வைகோMP.

செக்கிழுத்த செம்மல் அய்யா வ.உ.சி. அவர்களின் 154-வது பிறந்தநாளில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினேன். நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியதால் அவர் சிறைக் கொட்டடியில் பூட்டப்பட்டு, செக்கிழுத்து பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார். அதனால் அவர் செக்கிழுத்தச் செம்மல் என்று அழைக்கப்பட்டார். ஆங்கிலேயர்களின் வணிகத்தை தடுத்து நிறுத்திட முதல் சுதேசிக் கப்பலை கடலில் செலுத்தியதால், அவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார். வ.உ.சி. அவர்கள் பௌத்தம், சைவம், கிறித்தவம், இசுலாம் என அனைத்து நூல்களையும் எழுதினார். […]

September 5, 2025

மாநகராட்சி குடிநீருக்காக 40 ஆண்டுகள் தவம் – மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் முயற்சியால் ஒரே மாதத்தில் வெற்றி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு திருவள்ளுவர் நகரில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சி குடிநீர் கிடைக்காமல் மக்கள் போராடி வந்தனர் பலமுறை மாநகராட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்து வந்தனர் இந்த சூழலில் மாமன்ற தேர்தலில் 14வது வார்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் அவர்களின் கவனத்திற்கு மக்கள் கோரிக்கை வைத்தனர் அரவிந்தன் அவர்கள் உடனடியாக அந்த […]

September 5, 2025

மரணமற்ற அமரத்துவம் பெற்ற மாமனிதன்

திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முளை சாவு அடைந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல், இதயம், கண்கள், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் தோல் தானமாக இன்று (03.09.2025) பெறப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு 24-வது முறையாக நடக்கிறது. கரூர் மாவட்டம், கொமட்டேரியைச் சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க ஆண், சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 02.09.2025 அன்று அதிகாலை 12.30 மணி […]

September 4, 2025

உடனடியாக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட கோயில் செயல் அலுவலர் கும்பாபிஷேக ராணி – நந்தவன மக்களின் விடிவுகாலம் காலதாமதமா?

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் உள்ள பராய்த்துறைநாதர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற திருத்தலமாகும். இந்த கோயில் உள்ள பராய் இலையை முறைப்படி உண்டு வந்தால் ஸ்டேஜ் 1 ஸ்டேஜ் 2 கேன்சர் குணமாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு இங்குள்ள வராகியம்மனுக்கு ராகு காலத்தில் 48 வெள்ளிக்கிழமை விளக்கு போட்டால், விளக்கு ஏற்றினால் திருமண தோஷங்கள் நீங்கும். திருப்பங்கள் கோடி தரும் திருப்பராய்த்துறைநாதர் என்று அழைக்கப்படும் பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை பராய்த்துறை […]

September 3, 2025

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் (02.09.2025 செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் கொரடா மனோகரன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர்கள் செல்வராசு.Ex.MLA, ஜெயம் ஸ்ரீதர், கழக மகளிரணி துணை செயலாளர் பரமேஸ்வரி, கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை […]

September 2, 2025

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ” வாக்கு அதிகாரம் ” மாநிலம் தழுவிய மாநாடு – அணி திரளும் திருச்சி காங்கிரஸார்.

ஜனநாயகத்தின் முதுகெலும்பான இந்திய குடிமக்களின் வாக்குரிமையை பறிக்கும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தோடு கூட்டுச் சேர்ந்து, வாக்குத் திருட்டில் ஈடுபட்டு ஆட்சி அமைத்து வரும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். முகத்திரையை, தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தோலுரித்து காட்டியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ.க. அரசின் சூழ்ச்சிகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வண்ணம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ” வாக்கு அதிகாரம் ” மாநிலம் தழுவிய மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை 07.09.2025 அன்று, திருநெல்வேலி […]

September 2, 2025

ரஷ்யாவில் சிக்கிய மாணவன் – மீட்கப்போராடும் துரை வைகோMP

ரஷ்யாவில் போர்முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக, நான் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இதற்காக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் ரஷ்யாவின் துணைத் தூதரைச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து, இதுவரையிலான நிலவரத்தை எடுத்துரைத்துள்ளேன். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், எனது கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான கடிதம் ஒன்றை நேற்று […]

August 31, 2025

Chartered Tax Practitioner பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு வரி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக அதன் தலைவர்எஸ் .ஏ. முருகையன் மற்றும்பொதுச் செயலாளர் திரு.ஜெய்சங்கர் மற்றும் அனைத்து ஈசி மெம்பர்கள் சார்பாக2025 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 16, 17 தேதிகளில் நடந்த Chartered Tax Practitioner பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டங்களை வாங்கிய ஒவ்வொரு Chartered Tax Practitioner -களுக்கும் எங்களது தமிழ்நாடு வரி ஆலோசகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம். இது நாள் வரை நமக்கென எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல் […]

August 31, 2025
இரும்புக்கை மாயாவி.. தமிழ் காமிக்ஸ் சகாப்தம் மறைந்தார்! – காமிக்ஸ் ரசிகர்கள் அஞ்சலி!

இரும்புக்கை மாயாவி.. தமிழ் காமிக்ஸ் சகாப்தம் மறைந்தார்! – காமிக்ஸ் ரசிகர்கள் அஞ்சலி!

May 7, 2023
0

பிரபலமான இரும்புக்கை மாயாவி உள்ளிட்ட பல காமிக்ஸ் நாயகர்களை தமிழில் அறிமுகப்படுத்திய முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தரபாண்டியன் இன்று இயற்கை எய்தினார்.

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

May 7, 2023
0

வெறுப்புணர்வு பற்றி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *