
மூப்பனார் 94 வது பிறந்தநாள் முன்னணிட்டு த.மா.கா விவசாய அனி தலைவர் செல்வம் தலைமையில் காமராஜர் அரங்கத்தில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.திருச்சி மத்திய மாவட்டம் தலைவர் KT தனபால் EX கவுன்சிலர் N ரெங்கராஜன்
மாவட்ட துணை தலைவர் கண்ணுச்சாமி சோம்பரசன்பேட்டை மானிக்பாஷா மண்டல துணை தலைவர் வயலூர் -ராஜேந்திரன்,
RK நவின் , அழகப்பன், செந்தில், நடராஜன், முருகன், ராமன், திருப்பிதி, சத்தியன்,அருள், மோகன்தாஜ், சேகர் மற்றும் ஊர் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்
